Aug 28, 2019, 09:40 AM IST
கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணினா டீ குடிக்கிறோம். அதிலும் ஜிஞ்சர் டீ என்றால் கேட்கவே வேண்டாம். குடித்தவுடன் புத்துணர்வு ஏற்படும். இஞ்சி தேநீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். Read More
Jun 20, 2019, 18:46 PM IST
சீரற்ற மாதவிடாய் சுழற்சியினால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. சீரற்ற சுழற்சி கொண்டோரில் பலருக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic Ovary Syndrome - PCOS) இருப்பதும் தெரிய வந்துள்ளது. பிசிஓஎஸ் என்னும் குறைபாடு கொண்ட பெண்களுக்கு மனவேதனை, மனப்பாங்கில் மாற்றம், எடை கூடுதல், உடலில் அதிகமாக முடி வளர்தல், மாதவிடாய் சரியாக வராதிருத்தல் ஆகிய பிரச்னைகள் இருக்கிறது. Read More
Apr 23, 2019, 20:05 PM IST
’மாதவிடாய் கறை திருமண ஆடை’ என மோசமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது இந்த புதுவிதமான திருமண ஆடை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மத்தியிலும் இன்னும் இந்த மாதவிடாய் குறித்த புரிதல் ஏற்படவில்லை என்பதற்கு தற்போது வைரலாகி வரும் இந்த திருமண ஆடையின் புகைப்படமும் ஒரு சான்று. Read More
Oct 11, 2017, 21:53 PM IST
Periods at 4 years, menopause at 5: The little girl who never got to be a child Read More