பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னம் கிடைப்பதில் சிக்கல்?- மதிமுகவுக்கு பம்பரமும் சந்தேகம்!

வரும் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More