மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிங்க... தூண்டிவிடும் தயாநிதி... நிராகரித்த கனிமொழி

லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க கனிமொழியிடம் தூண்டிவிட்டுள்ளாராம் தயாநிதி. ஆனால் கனிமொழியோ தம்மை சிறைக்கு அனுப்பி வைத்த தயாநிதியை நம்ப தயாராக இல்லை என்கின்றன சிஐடி காலனி வட்டாரங்கள். Read More


டெல்லி அரசியலில் சபரீசன்... குழிபறிக்க காத்திருக்கும் ‘கடுகடு’ ‘மாறன் சகோதரர்கள்’

டெல்லிக்கு ஸ்டாலின் மனசாட்சியாக சபரீசன் வருவதை உற்றுக் கவனிக்கின்றனர் மாறன் சகோதரர்கள். ஆ.ராசாவுக்கு குழி தோண்டியது போல, சபரீசனுக்கும் தோண்டுவதற்கு அவர்கள் தயாராகி வருவதாக சோர்ஸுகள் தெரிவிக்கின்றன. Read More