முத்தலாக் மசோதா: 'அதிமுக ஆதரித்ததா?எதிர்த்ததா? என்பது விடுகதை' ப.சிதம்பரம் கிண்டல்

முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் அதிமுகவினர் எதிர்த்தார்களா? ஆதரித்தார்களா என்பது விடுகதை ஆக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். Read More


'முத்தலாக் மசோதா ; அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடு' - கனிமொழி கடும் விமர்சனம்

மாநிலங்களவையில்த் முதலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல், புறக்கணிப்பு நாடகமாடி அதிமுக வெளிநடப்பு செய்து, மசோதா நிறைவேற மறைமுகமாக ஆதரவளித்தது வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி கனிமொழி விமர்சித்துள்ளார். Read More


ராஜ்யசபாவிலும் முத்தலாக் மசோதா நிறைவேற்றம்; அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு

பாஜக கூட்டணியில் உள்ள, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 எம்.பி.க்களும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர். Read More


முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு அதிமுக, ஜேடியு வெளிநடப்பு

பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More


'முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது' எதிர்கட்சிகள் எதிர்ப்பு;அதிமுக ஆதரவு

இஸ்லாமிய பெண்களை, அவர்களின் கணவர்கள் ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது.கடந்த முறை இந்த மசோதாவுக்கு 37 அதிமுக எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முறை அக் கட்சியின் ஒரே ஒரு எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தார். Read More


ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? - அதிமுக கையில் கடிவாளம்!

பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. Read More