May 1, 2019, 22:57 PM IST
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது? Read More
Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Jan 7, 2019, 15:52 PM IST
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 20:58 PM IST
காமெடி நடிகர் சதிஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் புகைப்படத்தை முத்தையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Read More