ஆக்ஷன், அதிரடி, கமர்ஷியல் மசாலா, திகில், பேய் படங்கள் என கோலிவுட் ஒரு வட்டத்துக்குள் நிற்காமல் பல டிரெண்டில் சுழன்றுக்கொண்டிருக்கிறது.
நயன்தாரா விரதம் இருக்கப்போகிறார் என்றதும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவே என்று பலரும் எண்ணுவார்கள்.
முன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார்.