இன்று தமிழகம் வருகிறார் மோடி -மீண்டும் ட்ரெண்டிங்கில் #gobackfascistmodi

தமிழகம் வரும் மோடியின் வருகையை எதிர்க்கும் #gobackfascistmodi, #Gobackmodi, ஆகிய  ஹாஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.   Read More