Oct 17, 2019, 18:58 PM IST
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பரபரப்பான ஹீரோவானார். தற்போது முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். Read More
May 31, 2019, 10:15 AM IST
ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம் சூர்யாவோட படம் ரிலீஸ் ஆகறதால சூர்யா ஃபேன்ஸ்லாம் ஓவர் எக்ஸ்பெக்டோட என்ஜிகே படத்துக்கு வந்திருந்தாங்க.. சூர்யா – செல்வராகவன் படம் அதுவும் யூ சர்டிபிகேட் படம் வேற மாதிரி இருக்கும்னு.. பார்த்தா.. படம் வேற மாதிரி மொக்கையா ஆயிடுச்சு.. Read More
May 28, 2019, 19:16 PM IST
சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் வரும் மே 31ம் தேதி வெளியாகிறது. அந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமானது. ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே வேகமாக டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. Read More
May 28, 2019, 08:02 AM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரும் மே 31ம் தேதி என்ஜிகே திரைப்படம் வெளியாகிறது. ஆனால், அமெரிக்காவில் இந்த படம் ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் மே 30ம் தேதியே ப்ரீமியர் காட்சியாக வெளியாகிறது. Read More
May 22, 2019, 17:23 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் மே 31ம் தேதி என்ஜிகே ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 6, 2019, 15:54 PM IST
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். Read More
Apr 29, 2019, 19:58 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 17:43 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. Read More
Feb 11, 2019, 23:45 PM IST
ஒரே நேரத்தில் சகோதரர்களான சூர்யா, கார்த்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். Read More