Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Dec 10, 2020, 20:51 PM IST
இதைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமையும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது Read More
Dec 10, 2020, 15:17 PM IST
டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. Read More
Nov 15, 2020, 15:37 PM IST
நிதிஷ்குமார் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சந்தித்தார். மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நிதிஷ்குமார் 4வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். Read More
Oct 9, 2020, 11:52 AM IST
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சரும், லோக்ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்றிரவு மரணம் அடைந்தார். 74 வயதான அவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். Read More
Oct 8, 2020, 10:21 AM IST
இந்திய விமானப்படை தினத்தையொட்டி, பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலையில் காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. Read More
Sep 27, 2020, 09:39 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மரணம், பாஜக தலைவர் ஜஸ்வந்த்சிங்.முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் Read More
Sep 24, 2020, 13:02 PM IST
கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Sep 16, 2020, 09:36 AM IST
கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More