வேட்பு மனுவில் கையெழுத்திட ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More


"சுயேட்சை வேட்பாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கார்த்தி சிதம்பரம்" - சுதர்சன நாட்சியப்பனின் சாபம் பலித்ததா?

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த போது அங்கிருந்த சுயேட்சை வேட்பாளரை வெளியேற்றிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பதில் மட்டுமே குறி... - கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வெடித்த முதல் எதிர்ப்பு குரல்

சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். Read More



இந்த ஆறு தொகுதிகளில் போட்டியிடாதது ஏன் - டிடிவி தினகரனால் பின் வாங்குகிறதா திமுக

திமுகவுக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளை உறுதிசெய்து எண்ணிக்கை அளவிலான தொகுதிகளை முடிவுசெய்தது அதிமுக. அதற்குப் பின்னர், கூட்டணியை முடிவுசெய்த திமுக, அந்தக் கட்சிகளுக்கும் தொகுதிகளை இறுதிசெய்துள்ளது. Read More