அயோத்தி வழக்கில் இந்து மகா சபாவும் சீராய்வு மனு தாக்கல்..

அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More


ப.சிதம்பரம் ஜாமீன் மனு.. ஐகோர்ட்டில் தள்ளுபடி..

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் Read More


அயோத்தி வழக்கை அவசரமாக விசாரிப்பதா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எதிர்ப்பு

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார். Read More


இனி கவர்ச்சி இல்லை… ரூட்டை மாற்றிய கிம் கர்தாஷியன்?

மாடல் உலகின் கவர்ச்சி அழகியான கிம் கர்தாஷியான் வழக்கறிஞராக போவதாகவும் அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். Read More


பிரான்க் ஷோவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி ஆப்பு

டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிரான்க் வீடியோ மற்றும் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது. Read More


அமமுகவை திட்டமிட்டே வஞ்சிக்கிறது தேர்தல் ஆணையம் - தினகரன் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More



குர்மீத்தின் சூட்கேஸை சுமந்த அரசு வழக்கறிஞர் சஸ்பெண்ட்!

பாலியல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் குர்மீத்சிங்கின் சூட்கேஸை சுமந்து சென்ற ஹரியானா மாநில அரசு வழக்கறிஞர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். Read More