Sep 8, 2019, 10:02 AM IST
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96. Read More
Aug 27, 2019, 22:32 PM IST
டெல்லியில் வாஜ்பாய் வசித்த அரசு பங்களாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியேறினார். Read More
Aug 16, 2019, 10:39 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Jun 28, 2019, 10:27 AM IST
‘எனக்கு அளிக்கப்பட்ட அலுவலகப் பணியாளர்களை குறைக்கக் கூடாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்து விட்டார். Read More
Jun 27, 2019, 12:50 PM IST
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்்பாய் அஸ்தியை லக்னோவில் கரைத்த நிகழ்ச்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எந்த துறை ஏற்பது என்று உ.பி. மாநில அரசில் சண்டை நடக்கிறதாம். Read More
May 11, 2019, 12:31 PM IST
குஜராத் முதல்வராக மோடி இருந்த போது ஏற்பட்ட கோத்ரா கலவரத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்யும்படி அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் உத்தரவிட்டார். மோடி மறுத்ததால் குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய முடிவு செய்த போது வாஜ்பாய்க்கு நெருக்கடி கொடுத்து மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி தான் என்று முன்னாள் நிதியமைச்சரும், பாஜக அதிருப்தி தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார் Read More