அனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை மியூட் செய்வதில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Read More


மாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது?

வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது. Read More


வீடியோவுக்கு மாறும் ஆடியோ அழைப்பு: 3 லட்சம் வெகுமதி பெற்ற இந்தியர்

வெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது Read More


எத்தனை முறைதான் வதந்தி பரப்புவார்கள்? டி.என்.சேஷன் நலமாக உள்ளார்!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் குறித்து மீண்டும் நேற்றிரவு வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரவியது. அவருக்கு மூட்டுவலி பிரச்னை இருந்தாலும் உடல் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது Read More


முடங்கி மீண்ட ஃபேஸ்புக்

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் செயல்படாமல் முடங்கிப் போயிருந்தன. பயனர்களின் தொடர் புகாருக்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டது. Read More


1,114 வாட்ஸ் அப் குரூப்களை நிர்வகிக்கும் பாஜக அட்மின்; இதனால் தான் ஃபேக் நியூஸ் பரவுகிறதா?

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்கள் தொடங்கி விட்ட காலத்தில் இந்த அட்மின்கள் தொல்லைத் தாங்க முடியவில்லை. அமைச்சர்கள், பிரபலங்கள் தங்கள் பேரில் சமூக வலைதளங்களை ஆரம்பித்து விட்டு, அதனை அட்மின் ஒருவரை வேலைக்கு அமர்த்தி நிர்வகிக்கின்றனர். Read More


வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் புது அம்சம்

வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More


வைரலாகும் பதிவு: அடையாளம் தருகிறது வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் தனது பீட்டா வடிவத்தில் பல்வேறு புதிய அம்சங்களை பரீட்சித்து வருகிறது. சில மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்களுடன் அவை பயன்பாட்டு வந்து சேர்கின்றன. அந்த வகையில் பொய் செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வண்ணம் வாட்ஸ்அப் புதிய முயற்சி ஒன்றை பரீட்சித்து வருகிறது. Read More


மற்றவர்களுக்கு எண் தெரியாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி

வாட்ஸ்அப் செயலி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ரகசிய குறியீட்டினை (OTP) பழைய எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும். அந்த குறியீட்டினை பயன்படுத்தி, வாட்ஸ்அப் உபயோகிக்கலாம். உங்கள் புதிய எண், யாருக்கும் தெரிய வருவதற்கு வாய்ப்பில்லை. Read More


அஞ்சே அஞ்சுதான்.. உலகம் முழுமைக்கும் வாட்ஸ்அப் கட்டுப்பாடு

வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More