Jun 19, 2019, 11:41 AM IST
பிரதமராக மீண்டும் பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் எம்.பி.க்கள் அனைவருக்கும் நாளை நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுக்க பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். இந்த தடபுடல் விருந்தில் பங்கேற்குமாறு கட்சிப் பாகுபாடு இன்றி அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு சார்பில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார் Read More
Jun 14, 2019, 12:48 PM IST
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கெக்கில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு அந்நாட்டு அதிபர் கொடுத்த விருந்தில், தலைவர்கள் பலர் மாமிச உணவு வகைகளை வெளுத்துக் கட்ட, பிரதமர் மோடி மட்டும் சிம்பிளாக சைவ உணவு வகைகளை ருசித்தார். Read More
Jun 5, 2019, 09:48 AM IST
ரம்ஜானை முன்னிட்டு உ.பி.யில் ஆண்டுதோறும் விமரிசையாக இப்தார் விருந்து கொடுக்கும் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இந்த ஆண்டு நோ சொல்லி விட்டனர். அதே போன்று காங்கிரசும் தவிர்த்துள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகள் கூட தங்களுக்கு கிடைக்காத விரக்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது Read More
May 21, 2019, 12:31 PM IST
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்க அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒரே விமானத்தில் டெல்லி சென்றனர் Read More
May 20, 2019, 20:47 PM IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை டெல்லியில் விருந்து அளிக்கிறார். இதில் தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது Read More
Mar 7, 2019, 19:17 PM IST
எங்களது பிட்னஸை குலைத்துவிட்டார் தோனி என இளம் வீரர் ரிஷப் பான்ட் கூறியுள்ளார் Read More
Dec 9, 2018, 10:53 AM IST
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமலஹாசன். Read More
Jun 28, 2017, 20:25 PM IST
க‌ர்நாடகாவில். உடுப்பி, மங்களூரு, பட்கல் ஆகிய இடங் களில் இரு பிரிவினர் இடையே கடந்த 50 ஆண்டுகளாக மதக்கலவரங்கள், மோதல்கள் நடந்து கொண்டு இருந்தன. Read More
Jun 25, 2017, 10:05 AM IST
மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்கா சென்றடைந்தார். Read More