Jul 31, 2020, 13:36 PM IST
நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 20, 2019, 16:10 PM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jun 19, 2019, 18:37 PM IST
கை விரலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது. தவானுக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இணைகிறார் Read More
Jun 11, 2019, 13:26 PM IST
டிடிவி தினகரனின் அமமுக கூடாரத்தில் இருந்து, அதிமுக பக்கம் அடுத்தடுத்து நிர்வாகிகள் பலர் கட்சி தாவுவது தொடர்கிறது .இப்போது முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தினகரன் கட்சியிலருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுக.வில் இணைந்துள்ளார். Read More
Jun 3, 2019, 20:40 PM IST
உ.பி.யில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை கழட்டி விட மாயாவதி முடிவு செய்துள்ளார் Read More
May 30, 2019, 20:17 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொள்ளாத ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார் Read More
May 28, 2019, 19:27 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் ராகுல்காந்தி உறுதியாக உள்ள நிலையில், அவர் பதவி விலகக் கூடாது என்று ஸ்டாலினும், ரஜினியும் கேட்டுக் கொண்டுள்ளனர் Read More
Apr 10, 2019, 20:12 PM IST
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு இன்றைய போட்டியில் கேப்டன் ஆகியுள்ள பொலார்ட், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். Read More