Nov 21, 2019, 19:09 PM IST
சிவாஜி, ரஜினி என டாப் நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி ஷாலினி, பின்னர் பருவ மங்கையாக விஜய், அஜீத், மாதவன் போன்றவர்களுடன் கதாநாயகியாக நடித்தார். Read More
Oct 13, 2019, 22:44 PM IST
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். Read More
Oct 4, 2019, 18:55 PM IST
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது Read More
Oct 1, 2019, 16:23 PM IST
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படம் 100 பர்சென்ட் காதல். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 100 பர்சென்ட் லவ் படமே தமிழில் 100 பர்சென்ட் காதல் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. Read More
Sep 13, 2019, 20:00 PM IST
ஜி.வி. பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Apr 24, 2019, 10:55 AM IST
அமர்களம் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலை தொடர்ந்து நடிகர் அஜித்துக்கும் நடிகை ஷாலினிக்கும் ஏப்ரல் 24, 2000ல் திருமணம் நடைபெற்றது. Read More
Mar 25, 2019, 22:44 PM IST
நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் . இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, வெளியிட்ட முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Dec 22, 2018, 18:09 PM IST
வரும் காதலர் தினத்துக்கு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 100% காதல் திரைப்படம் ரிலீசாகிறது. தற்போது, அந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. Read More