Apr 15, 2021, 19:59 PM IST
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியிருக்கும் மூப்பில்லா தமிழே தாயே பாடலில் தமிழ்த் தேசியம் இருப்பதாக கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். Read More
Jan 27, 2021, 19:48 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். Read More
Jan 16, 2021, 12:56 PM IST
ரோஜா படம் மூலம் 1992ம் ஆண்டில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹீட் ஆனதுடன் தேசிய விருதும் வென்றது. முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் ஏ.ஆர்.ரஹ்மான். Read More
Dec 28, 2020, 19:45 PM IST
இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். Read More
Dec 21, 2020, 10:41 AM IST
கோலிவுட்டில் வாரிசுகள் நடிகர்களாக பெருகி வருகின்றனர். நடிகர்கள் மகன்கள் மட்டுமல்லாமல் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மகன், மகள்கள் நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மகன் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். Read More
Nov 30, 2020, 13:13 PM IST
தமிழ், இந்தி ஹாலிவுட் என உலகம் முழுவதும் திரையுலகை சுற்றி வந்தவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்தியாவில் பாஃப்டா திருப்புமுனை முயற்சியின் தூதராகி உள்ளார். Read More
Nov 12, 2020, 14:51 PM IST
இசை அமைப்பாளர் விரைவில் இயக்குனராக நம் முன் வந்து நிற்கும் கால அதிக தூரமில்லை. பாலிவுட்டில் தன்னை பரம் கட்டுவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாகத் தெரிவித்தார். பாலிவுட் ஹாலிவுட், ஆஸ்கர் என்று பறந்து கொண்டிருந்த வரை கோவிட்டினர் நெருங்க முடியாதோ என்ற ஒரு மாயை இருந்து வந்தது. Read More
Sep 19, 2020, 15:18 PM IST
இசை ஆல்பங்கள் என்பது 90கள் வரையிலும் ஹாலிவுட்டில் தான் வந்துக் கொண்டிருந்தன. சினிமா பாடல்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் இசை அமைத்து அதை இசை ஆல்பமாக வெளியிட்டு வந்தனர். 2000ம் ஆண்டும் அது கோலிவுட்டிலும் பரவியது. தனி இசை அமைப்பாளர்கள் தனிப்பட்ட பாடல்களை ஆல்பமாக தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். Read More
Sep 11, 2020, 12:10 PM IST
ஹை அண்ட் டிரை ஆங்கிலத்தில் சிங்கிள், ஏஆர் ரஹ்மான், தனுஷ், ஜிவி.பிரகாஷ், Read More
Aug 20, 2020, 11:51 AM IST
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More