Dec 10, 2020, 16:29 PM IST
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் அதிகம் டிமாண்ட் உள்ள நடிகர். ஹீரோவாக நடிப்பதுடன் ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்னும், திரைக்கு வரவில்லை. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். Read More
Aug 13, 2020, 16:13 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. Read More
May 14, 2019, 08:02 AM IST
நடிகை சன்னி லியோன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது வாழ்த்துகளை நடிகை சன்னி லியோனுக்கு சமூக வலைதளம் மூலமாக தெரிவித்தார். Read More
Nov 28, 2017, 10:03 AM IST
அமீர் கானுடன் சேர்ந்து அவரது படத்தில் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன். Read More