Jan 19, 2021, 14:42 PM IST
கமல்ஹாசன் நடத்தி பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னரானவர் நடிகர் ஆரி அர்ஜுனன். இவர் குறைந்த அளவே படங்களில் நடித்தாலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருக்கிறார். ஆடும் கூத்து படத்தில் நடிக்கத் தொடங்கி ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே படங்களில் ஹீரோவாக நடித்தார். Read More
Jan 13, 2021, 16:51 PM IST
பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஆரி அர்ஜுனன். இவர் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுக்க கூடியவர். அதுமட்டும் இல்லாமல் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாகவும் திகழ்ந்தார். Read More
Oct 4, 2020, 12:39 PM IST
ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். Read More