Dec 1, 2020, 20:18 PM IST
தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடமாக மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பல சீசனாக நடந்து கொண்டு இருக்கிறது. Read More
Nov 18, 2020, 13:33 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Oct 20, 2020, 17:34 PM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா திரை அரங்குகள் கடந்த 8 மாதமாக மூடிக்கிடக்கிறது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. Read More
Sep 28, 2020, 21:39 PM IST
பிக் பாஸ் சீசன்-3யில் மக்களால் குறைந்த ஓட்டு பெற்று வெளியாகி வந்த அபிராமி பத்திரிக்கை சந்திப்பில் ஆங்கிலத்தை விட நம் தாய் மொழியான தமிழே சிறந்தது என்று கூறியுள்ளார்.கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி நடிகர் கமலஹாசனால் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு வருகின்றன. Read More
Aug 29, 2019, 21:01 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறியுள்ள நடிகை அபிராமி நடிகர் அஜித்துக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்ற சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார். Read More
Dec 29, 2018, 18:46 PM IST
திரையரங்குகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளை மூடிவிட்டு மீண்டும் பிரம்மாண்ட 14 அடுக்கு மாடி கட்டிடம் திறக்க அபிராமி மால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. Read More
Feb 23, 2018, 19:14 PM IST
Abirami Mega Mall Theater Ticket Price Action Reduction Read More