நடிகர் பிருத்விராஜுக்கு கொரோனா படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

படப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. Read More


சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கிய பிரித்விராஜ்...கூடுதலாக ரூ. 9 லட்சம் அபராதம் கட்டினார்..

அபியும் நானும், மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிருதிவிராஜ். Read More