நடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More