Sep 30, 2020, 13:22 PM IST
திரிஷ்யம் 2 படத்தில் நடிப்பதற்காக பிரபல நடிகை மீனா கொரோனா கவச உடையணிந்து சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். Read More
Dec 10, 2019, 16:40 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. Read More
Nov 2, 2019, 23:18 PM IST
மாயாண்டி, சோலையம்மாக நடிக்க 1991ம் ஆண்டு திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்த ராஜ்கிரண், மீனா அடுத்து பாசமுள்ளபாண்டியரே படத்தில் இணைந்தனர். Read More