பிகில் நடிகை படம் ஒடிடியில் வெளியாகிறது..

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே வரிசையில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் கன்னட படம் மானே நம்பர் 13. இத் திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Read More


விஜய் நடிகை வர்ஷா கொதிப்பு..தங்கச்சிக்கு பெப்பர் ஸ்பிரே தாங்க..

வெற்றிவேல், யானும் தீயவன், 96, சீமத்துரை போன்ற படங்களில் நடித்ததுடன் விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. Read More