Oct 21, 2020, 11:36 AM IST
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ்க்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அதிதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதிதி விலகியிருந்தார். இதையடுத்து பட இயக்குனர் டெலிபிரசாத் தீனதயாளன் இந்த பாத்திரத்திற்காக ராஷியை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Sep 3, 2020, 17:05 PM IST
நானி, சுதீர் பாபு மற்றும் பல நட்சத்திரங்கள் அதிரடி நடத்தி உள்ள தெலுங்கு த்ரில்லர் திரைப்படமானவி படத்தின் டிரெய்லர் அமேசான் ப்ரைம் வீடியோவின் வெளியான தினத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. Read More
Nov 14, 2019, 16:12 PM IST
சிருங்காரம் படம் மூலம் தமிழில் கடந்த 2007ம் ஆண்டு அறிமுகமானவர் அதிதிராவ் ஹைத்ரி. Read More