Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Dec 15, 2020, 11:38 AM IST
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நர்சுகள் மீது இன்று போலீசார் திடீர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடியடியில் ஏராளமான நர்சுகள் காயமடைந்தனர். Read More
Dec 14, 2020, 19:07 PM IST
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. Read More
Jul 28, 2018, 19:02 PM IST
Kamaraj, a Madurai resident, has sought anticipatory bail from the Madras High Court claiming that he was one of the men involved in the assault of a 12 year old girl in Ayanavaram, Chennai. Read More
Jun 20, 2018, 14:13 PM IST
மத்திய அரசு மேற்கொள்ளும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு எல்லா உதவிகளையும் செய்யும் Read More
May 3, 2018, 12:53 PM IST
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னமும் இடம் தேர்வு செய்வதில் மத்திய அரசு தாமதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 19, 2018, 11:43 AM IST
'மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் வசதி' - பாஜக முதல்வர் விஞ்ஞான கண்டுபிடிப்பு Read More
Mar 28, 2018, 12:16 PM IST
Messi aims for a world cup win this time Read More
Mar 23, 2018, 19:52 PM IST
தென்னிந்தியாவில் பாஜக காலூன்ற சதி திட்டம் - நடிகர் அம்பலப்படுத்திய பரபரப்பு தகவல்கள் Read More
Mar 12, 2018, 14:03 PM IST
சிறையில் சசிகலாவுக்கு விஐபி பிரிவில் உள்ளாரா? - மீண்டும் பரபரப்பு Read More