அடுத்த அமெரிக்க அதிபர்... மக்கள் விரும்பினால் போட்டி.. தி ராக் `ஆசை!

எனினும் எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த போகிறார் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை Read More


7 மாதங்கள், 30 கோடி மைல்கள் தாண்டி அமெரிக்க விண்கலம் செவ்வாயில் இறங்கியது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் 7 மாதங்கள் மற்றும் 30 கோடி மைல்கள் தாண்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More


புவியை சுற்றி பார்க்க சொந்த விமானம் வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்!

உலக மக்கள் விண்கலத்தில் பறந்து நிலவை குடும்பத்துடன் சுற்றி வருவதெல்லாம் சாத்தியமாகும். Read More


ப்ளூ கலர் ஆடையில் பங்கேற்ற முக்கிய பெண்கள்... அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஆச்சரியம்!

தன்னம்பிக்கையை குறிக்கும்விதமாக இருந்தது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More


நடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக்கழகம் வழங்கியது..

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்ததுடன் மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். பாலா. மேலும் வீரம் படத்தில் நடிகர் அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக நடித்துள்ளார். Read More


அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரலாக நியமினம் செய்யப்படுகிறார் அமெரிக்க வாழ் இந்தியரான வனிதா குப்தா

வாஷிங்டன்: புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தா நியமினம் செய்யப்படவுள்ளார். Read More


வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்தியர்கள் நியமனம்..

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 2 இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிட்டனர். Read More


அமெரிக்காவில் மகனின் செயலால் அதிர்ச்சியான தாய்: செல்போனில் கேம் விளையாடி ரூ.11 லட்சம் காலி செய்த 6 வயது சிறுவன்.!!!

.அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் இருக்கிறார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலைசெய்வதும் ஜார்ஜ் ஜான்சன் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. Read More


அமெரிக்க அமைச்சர்களாகும் 2 இந்தியர்கள்... பைடன் கையில் முடிவு!

இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. Read More


விண்வெளிக்கு முதல் தனியார் சர்வீஸ் : ஆட்களை அனுப்பியது அமெரிக்க நிறுவனம்

ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணத்தை துவக்கியுள்ளது. Read More