ஆக்சிஸ் வங்கிக்கு புதிய சிஇஓவாக அமிதாப் சௌத்ரி நியமனம்

ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. Read More