Oct 15, 2020, 14:52 PM IST
சமூக வலைத்தளங்களைப் பல நடிகைகள் தங்களது பப்ளிசிட்டி எந்திரமாக மாற்றி இருக்கின்றனர். விதவித கவர்ச்சி போஸ்களில் படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்கவிடுவதுடன் அதன் மூலம் பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர். ஒரு சில நடிகைகள் டாப் லெஸ், நிர்வாண படங்களும் வெளியிட்டு அக்கப்போர் செய்கிறார்கள். Read More
Oct 10, 2020, 16:03 PM IST
ஹீரோயின்கள் மனம் விட்டுப் பேச சில தோழிகளுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்களிடம் தங்களின் அந்தரங்க விஷயங்கள். ரகசியங்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர். மதராஸ பட்டணம் படத்தில் நடித்தவர் எமி ஜாக்ஸன். இவருக்கும் நெருங்கிய தோழி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் அனா டனாகா. Read More
Dec 10, 2018, 20:55 PM IST
2.0 திரைப்படத்தில் ஹியுமனாய்டு ரோபோவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை எமி ஜாக்சன். சூப்பர் கேர்ள் எனும் அமெரிக்க வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். Read More