dhanush-s-movie-director-tests-positive-for-covid-19

தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று..

தனுஷ் நடிக்கும் இந்தி படம் அட்ரங்கிரே. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். நடிகர் தனுஷை பாலிவுட்டில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய்.

Jan 1, 2021, 16:36 PM IST