திமுக கூட்டணியில் ஓவைசிக்கு இடமில்லை.. திமுக அவசர மறுப்பு..

திமுக கூட்டணியில் அசாதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியைச் சேர்க்கும் திட்டம் இல்லை என்று திமுக அவசர, அவசரமாக மறுத்துள்ளது.தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி(ஏஐஎம்ஐஎம்) மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாகும். இதன் தலைவர் அசாதீன் ஓவைசி, ஐதராபாத் எம்.பியாக உள்ளார். Read More


ஐதராபாத்தை பாஜக குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? அசாதீன் ஓவைசி கேள்வி

ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேசியதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More


நிதிஷுக்கு ஓய்வு கொடுக்க மோடி ரகசியத் திட்டம்.. ஓவைசி பேச்சு..

பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பாஜக முதல்வரை ஆட்சியில் அமர வைக்கப் பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். பீகாரில் சட்டசபைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More


சட்டரீதியான உரிமை வேண்டும் 5 ஏக்கர் நிலம் தேவையில்லை.. தீர்ப்புக்கு ஓவைசி எதிர்ப்பு

எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். Read More


உதட்டில் மட்டுமே காந்தி.. உள்ளத்தில் கோட்சே.. பாஜகவை தாக்கும் ஓவைசி

பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More