மயானம் வரை வரக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இப்போதும் கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன. Read More
விவேக், தனது மகனைப் பற்றி 2016 பிப்ரவரியில் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரை தற்போது பரவி வருகிறது. Read More
அவ்வப்போது கலாமின் கருத்துக்களையும் திரைப்படங்களில் தெளித்தவர். Read More
இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடி பெயர் சூட்டப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும் விமர்சனம் செய்திருக்கிறார்.குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 1983-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதை இடித்து விட்டு தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டியுள்ளனர் Read More
சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். Read More
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
பணம் திருடியதாக கூறி இளைஞரை மரத்தில் கட்டி போட்டு இரத்தம் சொட்ட சொட்ட வெறித்தனமாக தாக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது. Read More
தமிழில் புதிய காற்று, ஒன்னும் தெரியாத பாப்பா, தங்கமான தங்கச்சி, இதுதான்டா சட்டம், ஆனஸ்ட் ராஜ் போன்ற படங்களில் நடித்தவர் ஆம்னி. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More