archana-teases-balaji-in-a-diffrent-way

பிக்பாஸில் பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. கைகளை கட்டி கிண்டல் செய்ததால் பரபரப்பு..

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் கடந்த இரண்டு வாரமாகப் போட்டியாளர்களின் மோதலுடன் ஷோ களைகட்டி போய்க்கொண்டிருக்கிறது. நாடா காடா, ராஜவம்சம், அரக்க வம்சம், போட்டோ எரிக்கும் படலம் வரை பல திருப்பங்கள் பிக்பாஸில் நடந்துக் கொண்டிருக்கிறது.

Oct 28, 2020, 12:29 PM IST

nayanthara-mookkuththi-amman-movie-trailer-release

அம்மன் வேடத்தில் அரசியல் பேசும் நயன்தாராவால் பரபரப்பு.. என்ன பண்றான்னு பாக்கலாம் என சவால்..

நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.

Oct 25, 2020, 17:30 PM IST

archana-balaji-clash-in-bigboss-4

பிக்பாஸில் அர்ச்சனாவை குறிவைக்கும் பாலாஜி.. அடுத்த வாரம் நா வெளியே போறேன்..

பிக்பாஸ் போட்டியில் 1 முதல் 16 வரையிலான நம்பர் விளையாட்டு நடக்கிறது 1வது இடத்தில் இருப்பவர் வெற்றிக்கான நபராக இருப்பார். 16வது இடத்தில் இருப்பவர் அடுத்த வார எவிக்ஷனுக்கானவராக இருப்பார். போட்டியாளர்கள் ஓட்டுப் போட்டு யாருக்கு எந்த இடம் என்று ஒதுக்குகிறார்கள்.

Oct 24, 2020, 16:27 PM IST

director-t-rajendar-file-nomination-for-producer-council-president-post

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு பிரபல இயக்குனர் போட்டி..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் நவம்பர் 22ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான போட்டி நடக்கிறது. 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

Oct 23, 2020, 13:31 PM IST

arithiyil-shooting-at-kulseakarapattinam-dhsara-festivel

தசரா விழாவில் பத்ரகாளி வேஷம் போட்ட நடிகர்கள்.. குலசேகரபட்டனத்தில் பரபரப்பு..

தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உலகளவில் பிரபலம். பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

Oct 21, 2020, 14:29 PM IST


aruvi-actress-adithi-balan-clash-clash-with-health-officers

காரை மடக்கிய அதிகாரிகளுடன் நடிகை வாக்குவாதம்.. மாஸ்க் போடாததால் தகராறு..

கடந்த 2017ம் ஆண்டு எதிர்பாரத ஒரு படமாக திரைக்கு வந்தது அருவி. அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி இருந்தார். இதில் அதிதி பாலன் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Oct 18, 2020, 14:27 PM IST

short-fil-story-stolen-by-big-director

குறும்படத்தை காப்பி அடித்த பிரபல இயக்குனர்.. கதாசிரியர் பரபரப்பு புகார்..

இரண்டுக்கும் மேற்பட்ட குறும்படங்களைச் சேர்த்து ஆந்தலாஜி என்ற பெயரில் பெரும்படமாக வெளியிடும் பாணி தொடங்கி இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் 5 பிரபல இயக்குனர்கள் இயக்கிய ஆனந்தாலஜி படம் புத்தம் புது காலை என்ற பெயரில் வெளியானது

Oct 17, 2020, 15:03 PM IST

director-bala-brother-become-producer

பிரபல இயக்குனர் தம்பி தயாரிப்பாளரானார்.. காமெடியனை ஹீரோவாக்கினார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி . இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் கபாலி டாக்கீஸ் . இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார்.

Oct 16, 2020, 19:08 PM IST

action-will-be-taken-on-vice-chancellor-surappa-says-minister

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை.. அமைச்சர் அறிவிப்பு..

அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து பெறுவதற்குத் துணைவேந்தர் சூரப்பா தன்னிச்சையாகக் கடிதம் அனுப்பியது குறித்து விளக்கம் கேட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Oct 16, 2020, 13:11 PM IST

balaji-murugadass-taking-beer-bath-in-swimming-pool

பீர் குளியல் வீடியோவால் பிக்பாஸ் 4 போட்டியாளருக்கு நெருக்கடி.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் சொந்த கதைகளை ரொம்பவே உருக்கமாக பில்டப் செய்து சொன்னார்கள்.

Oct 11, 2020, 14:29 PM IST