வாழைப்பழம் சாப்பிடுவது எடையை அதிகரிக்குமா? உண்மை எது தெரியுமா?

வாழைப்பழம் சாப்பிடுவதை சிலர் கௌரவ குறைவாக எண்ணலாம் ஆனால், பலர் அது உடல் எடையை அதிகரிக்கச் செய்துவிடும் என்று அஞ்சுகின்றனர். Read More


மழைக்கு இதமான வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி??

அனைத்து காய்கறி சேர்த்துத் தயாரிக்கும் சூப்பை விட வாழைத்தண்டு சூப்பில் அதிக ஆரோக்கிய சத்துக்கள் உள்ளது. இதனை மழைக்காலத்தில் சூடாக குடித்தால் அமிர்தமாக இருக்கும். இந்த சூப்பை வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் சளி,தொண்டை எரிச்சல் ஆகியவையில் இருந்து விடிவு காணலாம். Read More


வாழைக்காய் சிப்ஸ் சாப்பிட்டால் வெயிட் போடுவோமா?

வாழைக்காய் சிப்ஸை நிச்சயமாக அனைவரும் விரும்புவர். அவ்வளவு ருசி நிறைந்தது. வாழைக்காயை சீவி அதை தேங்காயெண்ணெயில் நன்றாக பொரித்து சிப்ஸ் செய்யப்படுகிறது. Read More


வாழைக்காய் தோல் சட்னி: இதில் இருக்கும் சத்துகள் எவை தெரியுமா?

வாழைப்பழத் தோல் வழுக்கிவிடும் என்று மட்டுமே நமக்குத் தெரியும். பலர் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். Read More


வாழைப்பழம் நல்லதுதான்... ஆனால், அதை எப்போது சாப்பிடக்கூடாது தெரியுமா?

வாழைப்பழம் எளிதாக, எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்று யாரும் தடுக்கமாட்டார்கள். மிகுந்த பசிவேளையில் வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்கவில்லையென்றால் பசியை அடக்குவதற்கு நாம் வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறோம். Read More


வாழைப்பழத்தில் இனிப்பான கொழுக்கட்டை செய்வது எப்படி??

பல வகையான கொழுக்கட்டைகள் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் வாழை பழத்தில் கொழுக்கட்டை செய்யலாம் என்பது ஒரு புதிய வகையான உணவு Read More


தித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி

வித்தியாசமாக தித்திக்கும் சுவையில் வாழைப்பழ பூரி எப்படிசெய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாமா ?

வாயில் வைத்தாலே கரையும் வாழைப்பழ அல்வா எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


குழந்தைகளுக்குப் பிடித்த வாழைப்பழ கேக் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழ வெண்ணிலா கேக் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


சத்து நிறைந்த வாழைப்பூ அடை ரெசிபி

சுவையான மற்றும் சத்து நிறைந்த வாழைப்பூ அடை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More