man-offers-to-discuss-marriage-with-daughter-s-lover-killed-him-in-karnataka

திருமணம் செய்து வைப்பதாக கூறி வாலிபரை வரவழைத்து கொலை பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்...!

பெங்களூரு அருகே தன்னுடைய மகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபரைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்து பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பதி (24)

Oct 8, 2020, 17:28 PM IST

chahal-biggest-mistake

ஏமாற்றிய சஹல்! சஞ்சுவுக்காக களமிறங்கிய நெட்டிசன்கள்!

Chahal biggest mistake, Chahal, RCB, RR, Rajasthan Royals, Royal Challengers Bangalore

Oct 3, 2020, 23:42 PM IST

godman-and-associate-killed-3-year-old-girl-in-karnataka

பேய் விரட்டுவதாக கூறி 3 வயது சிறுமி அடித்துக்கொலை... போலி மந்திரவாதி கைது..!

பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின்.

Sep 30, 2020, 16:18 PM IST

hyderabad-surrenders-in-sahal-s-spin

சஹலின் சுழலில் சரணடைந்த ஹைதராபாத் !

13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது .

Sep 22, 2020, 09:54 AM IST

chennai-is-better-than-dubai-ab-de-villiers-is-overheated

துபாய்யை விட சென்னை `பெட்டர்... ஓவர் ஹாட்டால் ஹீட்டான ஏபி டிவில்லியர்ஸ்!

கடந்த 11 சீசன்களாக ஐபிஎல் கோப்பையை கனவாக மட்டும் பார்த்து சொல்வது பெங்களூரு அணி மட்டுமே.

Sep 17, 2020, 20:27 PM IST


101-traffic-violations-in-11-months-bengaluru-bike-owner-told-to-pay-rs-57-200-as-fine

11 மாதம், 101 தடவை போக்குவரத்து விதி மீறல், ₹57,200 அபராதம்

சிலருக்குப் போக்குவரத்து விதிகளை மீறுவது என்றால் அலாதி பிரியம்.... சீட் பெல்ட் அணியாமல், ஹெல்மெட் போடாமல், வேண்டுமென்றே ஒரு வழிப் பாதையில் செல்வது எனப் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்லும் பலரை நாம் பார்த்திருக்கலாம். இதே வியாதி தான் பெங்களூருவைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ்குமார் என்பவருக்கும் இருந்து வந்தது

Aug 29, 2020, 13:16 PM IST

two-people-were-killed-in-bengaluru-after-police-opened-fire-as-clashes

காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினரின் பேஸ்புக் பதிவால் வெடித்த வன்முறை.. 2 பேர் சாவு, 110 பேர் கைது

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் போட்ட பேஸ்புக் பதிவால், எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்றிரவு(ஆக.11) வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர்.

Aug 12, 2020, 11:22 AM IST

sasikala-in-sudithar-dress-at-the-bangalore-jail-photo-viral-in-socia-media

சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலாவின் புதிய போட்டோ..

வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெங்களூரு சிறையில் சசிகலா சுரிதார் அணிந்திருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

Nov 4, 2019, 13:46 PM IST

bangalore-pugazhendi-video-issue-will-be-enquired-and-i-will-take-action-ttv

புகழேந்தி வீடியோ விவகாரம்.. விசாரித்த பின்பு நடவடிக்கை : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

புகழேந்தி பேசியதை நாங்கள் ஒன்றும் திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

Sep 10, 2019, 16:47 PM IST

Photos-of-actor-rajini-visits-his-brother-in-Bangalore-hospital-going-viral-in-social-media

பெங்களூரு மருத்துவமனை பணியாளர்களுடன் ரஜினி உற்சாக செல்பி; வைரலாகும் புகைப்படங்கள்

பெங்களூரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணனை பார்க்கச் சென்ற ரஜினி, அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ் மற்றும் பணியாள்களுடன் உற்சாகமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 29, 2019, 12:27 PM IST