எப்பொழுது எக்சர்ஸைஸ் செய்தால் நன்றாக உறங்கமுடியும்? தெரிந்துகொள்ளுங்கள்

உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதவற்றுள் ஒன்று உறக்கம். வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் உள்ளனர். இரவில் சரியானபடி தூங்கவில்லையானால், பகலில் சுறுசுறுப்பாக பணியாற்ற இயலாது. Read More


தேனிரவு.... உறக்கம் தழுவுங்கள்

'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More


கிட்னி பெயிலியர்... ஏன்? எதற்கு?

மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும். Read More


தமிழர்களை விட பாகிஸ்தானியர்களை நெருக்கமாக உணர்கிறேன் - சித்து

தமிழ்நாட்டுக்குச் செல்வதை விட, பாகிஸ்தானுக்கு செல்லும்போது மிகவும் அந்நியோன்யமாக உணர்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். Read More


Reach out to nature for a better sleep

Keep yourself always attached to nature. This will help anyone to live a health and a happy life. Read More


A warm night shower for a Better Sleep!

A long tiresome day may leave you at sleepless nights fighting with your pillows. Fortunately, even if you got to sleep it might not be a calm, deep sleep. Many physiologists accepts and suggests this simple grand idea to get a calm, deep, and faster sleep. Read More


6 மணி படப்பிடிப்புக்கு 5 மணிக்கே வரும் முன்னணி நடிகர்

அவர் கொடுத்த உறுதி மொழியே இனி படப்பிடிப்புக்கு தாமதமாக வர மாட்டேன் என்பது தான் Read More



பிச்சை எடுப்பதை விட ‘பக்கோடா’ விற்பது மோசமல்ல - பாராளுமன்றத்தில் அமித் ஷா

பிச்சை எடுப்பதை விட ‘பக்கோடா’ விற்பது மோசமல்ல - பாராளுமன்றத்தில் அமித் ஷா Read More