Oct 28, 2020, 10:39 AM IST
சந்தோஷமாக இருந்த பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டை,சச்சரவு,பொறாமை ஆகியவை பெரும் வடிவில் உருவாகி வருகின்றது.இது போன்ற காட்சிகளுக்கு வெகு நாள்களாகக் காத்து இருந்த மக்களுக்கு பிக் பாஸ் வீட்டில் அனைவரும் சண்டை போடுகின்றதைப் பார்க்கும் பொழுது குதூகலமாக உள்ளது Read More
Oct 10, 2020, 09:46 AM IST
முந்தின நாள் தொடர்ச்சி தான். அதே கிச்சன் டீம், அதே கிச்சன், அதே பிசிபேளாபாத், அதே பஞ்சாயத்து. ஏதோ ஒரு படத்துல விவேக் சொல்லுவாரு இல்லையா, இந்த புளிச்ச தயிர்ச்சாத தொல்லை தாங்க முடிலனு அந்த மாதிரி ஆகிப்போச்சு. ரேகா ஏதோ குளறுபடி பண்ணிட்டாங்க. அதை கேட்ச் பண்ணின சனம் இதுல ஸ்கோர் பண்ண முயற்சி பண்றாங்களோனு தோணுது. Read More
Oct 5, 2020, 13:04 PM IST
இவர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக வலம் வருகிறார். மேலும் இவர் நாட்டுப்புற பாடல்களால் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More
Oct 5, 2020, 09:34 AM IST
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆரம்பித்தது இந்த சீசன்.. இந்த முறை வீட்டை பார்க்கவே அழகா இருந்தது. அவ்வளவ கலர்புல்.. எங்க திரும்பினாலும் வண்ணங்கள்.. ரொம்ப நல்ல மாற்றம். மத்தபடி வீட்டோட முக்கிய மாற்றம் வீட்டுல இருந்து வெளிய வராம பாத்ரூம் போக ஒரு வழி வச்சுருக்காங்க. அது ஒரு நல்ல விஷயம். மத்தபடி வீட்ல இருக்கற பர்னிச்சர்ஸ் எல்லாம் நல்லா ரிச்சா இருக்கு. வீடு நம்ம கண்ணுக்கு பழக கொஞ்ச நாள் ஆகும். Read More
Oct 4, 2020, 13:40 PM IST
கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் அடையாளம் பெற்றவருமான அறந்தாங்கி நிஷா பெயரும் அடிபடுகிறது. இவரை விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இவர் தன்னை விஜய் டிவியின் நயன்தாரா என்று செல்லமாக இவரே அழைத்துக் கொள்கிறார். Read More
Oct 4, 2020, 12:39 PM IST
ஆரி நெடுஞ்சாலை படத்தில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதற்கு முன்பே சேரன், நவ்யா நாயர் நடிக்க டிவி சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து படத்தில் அறிமுகமா னார். Read More
Oct 4, 2020, 12:23 PM IST
பிக்பாஸ் போடியாளர்களில் ஒருவராக இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விருக்கிறார் இளம் நடிகர் ரியோ ராஜ். இவரை டிவியிலே பார்த்திருக்கீங்க, சினிமாவில் பார்த்திருக்கீங்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ள முதன்முறையாக ரசிகர்கள் மட்டுமல்ல சரவணன் மீனாட்சி டிவி தொடரில் நடித்து அதன் மூலம் திரட்டி வைத்திருக்கும் ரசிகை களும் பார்க்கப்போகிறார்கள். Read More