Mar 6, 2021, 21:27 PM IST
டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் Read More
Dec 5, 2020, 17:34 PM IST
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார் Read More
Jan 26, 2019, 22:54 PM IST
தமிழக நலன்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை வருகைக்கு எதிராக நாளை கறுப்புக் கொடி அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Jan 26, 2019, 19:31 PM IST
மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Aug 11, 2018, 15:41 PM IST
கொல்கத்தா சென்ற பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. Read More
Apr 15, 2018, 13:03 PM IST
மோடிக்கு எதிரான கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம் Read More
Feb 21, 2018, 13:10 PM IST
DMK black flag against the governor in Trichy Read More