Apr 9, 2021, 19:26 PM IST
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கியவர் மயாந்தி லாங்கர். Read More
Jan 9, 2021, 17:30 PM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்களான முகம்மது சிராஜ் மற்றும் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அணி முறைப்படி புகார் செய்துள்ளது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. Read More
Oct 7, 2020, 10:59 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (06-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஷேய்க் ஜயாட் ஆடுகளத்தில் நேற்று விளையாடின.இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயரத்தினார். Read More
Sep 1, 2019, 09:39 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார். Read More
Jul 14, 2019, 17:52 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார். Read More
Mar 26, 2019, 21:00 PM IST
பும்ராவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் கவலைப்படும்படி இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. Read More
Jul 1, 2018, 14:00 PM IST
bumrah was excluded from the indian cricket team which is set to england tour Read More
Feb 6, 2018, 12:22 PM IST
Bumrah in the top 30 list of forbes Read More
Feb 1, 2018, 18:59 PM IST
Bumrah shares his happiness over MS Dhoni Read More
Jan 26, 2018, 11:12 AM IST
பதிலடி கொடுத்தது இந்தியா! - பும்ரா பந்துவீச்சில் கலங்கியது தென் ஆப்பிரிக்கா Read More