cskvsmi-ipl2020-highlights-scores-review

ரோஹித் உங்கள் கேப்டன்ஷிப் நன்றாகத்தான் இருக்கிறது ...ஆனால் நீங்கள் தோனியிடம் இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள் - வெற்றி வாய்ப்பு இருந்தும் மும்பை எப்படி தோற்றது?

இந்த ஆண்டின் 13 ஐபிஎல் சீசன் கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறுகிறது .

Sep 20, 2020, 10:33 AM IST

corona-positive-again-for-chennai-team-player

சென்னை அணி வீரருக்கு மீண்டும் கொரோனா பாசிட்டிவ்?!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே முழுமையாக உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவருக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

Sep 16, 2020, 10:20 AM IST

tell-me-before-you-come-back-chennai-team-s-carving-video

திரும்ப வந்துட்டோமுனு சொல்லு.. சென்னை அணியின் கெத்து வீடியோ!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி.

Sep 7, 2020, 17:22 PM IST

csk-will-start-practice-session-from-today

2ம் சோதனையிலும் கொரோனா இல்லை.. மகிழ்ச்சியுடன் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

இப்போது 3ம் தேதி எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்துள்ளன. இதிலும் நெகட்டிவ்

Sep 4, 2020, 08:25 AM IST

srinivasan-once-again-speaks-about-raina

ரெய்னா மகன் மாதிரிதான் ஆனால் நான் தீர்மானிக்க முடியாது... ஸ்ரீனிவாசனின் அடுத்த அதிரடி!

சுரேஷ் ரெய்னாவை எனது மகன்களில் ஒருவர் போல தான் நான் நடத்தினேன்.

Sep 2, 2020, 21:45 PM IST


viral-video-shows-dhoni-s-humble

அணி உதவியாளரை விமானத்தில் நெகிழவைத்த தோனி.. வைரல் வீடியோ!

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று மதியம் அமீரகம் புறப்பட்டுச் சென்றனர். தோனி, ரெய்னா என விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனி விமானத்தில் சென்னையில் இருந்து சென்றனர்.

Aug 22, 2020, 17:55 PM IST

dhoni-new-style-video-shared-by-csk

புது கெட்டப்.. மாஸ் சிக்ஸர்.. ரசிகர்களுக்காக சிஎஸ்கே பகிர்ந்த தோனியின் அல்டிமேட் வீடியோ!

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணி வீரர்கள் நேற்றே துபாய் செல்ல, தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளது.

Aug 21, 2020, 17:45 PM IST

csk-ready-to-depart-for-dubai

கொரோனா நெகட்டிவ்.. நாளை `பிளைட்!.. துபாய் புறப்பட ஆயுத்தமான சிஎஸ்கே

சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் களம் காண்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் நாளை தோனி, ரெய்னா உட்பட அவரது சகாக்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர்.

Aug 20, 2020, 14:24 PM IST

dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also

அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் கேப்டன் என ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார்.

Sep 16, 2019, 09:37 AM IST

mumbai-indians-scores-149-runs-against-chennai-super-kings

சபாஷ் தீபக் சஹார்...- கோப்பையை கைப்பற்ற சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு

ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

May 12, 2019, 21:28 PM IST