corona-cases-in-chennai-nearing-one-lakh

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுகிறது. நேற்று மாலை வரை 99,794 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

Aug 1, 2020, 12:35 PM IST