விஸ்வரூபம் 2 படம்... கமலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

விஸ்வரூபம் 2 படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More