Oct 30, 2020, 20:35 PM IST
கிரைம் சீரியலை 100 தடவைக்கு மேல் பார்த்து எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்று மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குப் பின்னர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் தான் அந்த 17 வயது பள்ளி மாணவனை போலீசாரால் கைது செய்ய முடிந்தது. Read More
Sep 9, 2020, 13:39 PM IST
கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு சட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Jun 26, 2018, 21:20 PM IST
சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார். Read More
Apr 22, 2018, 08:55 AM IST
பெண்களுக்கு எதிராக பாஜகவினர்தான் அதிக குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் தேர்தல் குறித்து ஆராய்ந்து புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. Read More