Dec 14, 2018, 14:21 PM IST
உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும் விஜயகாந்த் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். Read More
Dec 5, 2018, 12:20 PM IST
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான விஜயகாந்த், இப்போது என்ன கண்டிஷனில் இருக்கிறார் என்பதை அவரது குடும்பத்தினரும் நெருங்கிய கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள். 'படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முடியாத அளவுக்குத்தான் அவர் உடல்நிலை இருக்கிறது என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். Read More