இந்தியில் அரசியல்வாதியாக களமிறங்கும் தனுஷ்..

நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்த படத்தில் முழு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More