Oct 30, 2020, 20:57 PM IST
இதனால் எழுந்த புகைமண்டலம் நகரத்தின் பல பகுதிகளில் பரவியது. Read More
Sep 24, 2019, 19:50 PM IST
பாகிஸ்தானில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் எதிரொலித்துள்ளன. Read More
Jul 5, 2019, 01:02 AM IST
லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நூறு மைலுக்கு அப்பால் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் குலுங்கியது. Read More
Mar 11, 2019, 10:08 AM IST
அந்தமான் தீவுகளில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது. Read More
Dec 29, 2018, 13:39 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More
Dec 5, 2018, 18:01 PM IST
தெற்கு பசிபிக்கின் நியூ காலிடோனியாவில் கடலுக்கடியில் மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 08:36 AM IST
ஈரான்-ஈராக் எல்லையில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். Read More
Nov 4, 2018, 13:35 PM IST
இன்று காலை சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவாகியுள்ளது Read More
Sep 6, 2018, 08:55 AM IST
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. Read More
Aug 26, 2018, 20:31 PM IST
ஈரான், ஈராக்கில் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். Read More