டெல்லியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

டெல்லி, உத்தரகாண்ட்டில் இன்று இரவு 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. Read More