ஃபேஸ் இட், புளூடூத் வசதிகள் கொண்ட கார்மின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

இந்தியாவில் ஸ்மார்ட் சாதனங்களின் சந்தை விரிந்து வரும் நிலையில் அமெரிக்க நிறுவனமான கார்மின் வேனு எஸ்க்யூ மற்றும் வேனு எஸ்க்யூ மியூசிக் ஆகிய இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. Read More