Apr 13, 2021, 18:28 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். Read More
Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 13, 2021, 13:48 PM IST
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் கெளதம் கார்த்திக் சோலோவாக புதிய படத்தில் நடிக்கிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. Read More
Feb 11, 2021, 10:18 AM IST
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Read More
Feb 10, 2021, 19:56 PM IST
இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது Read More
Feb 6, 2021, 09:49 AM IST
ஒரே மாதிரி இரண்டு பேர் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் சத்தியம் தான். வட நாட்டில் ஒரு கிராமமே இரட்டையர்களாக இருக்கும் தகவல்கள் நெட்டில் உலா வருகின்றன. ஒரு காதலிபோல் இரண்டு பேர் இருந்தால் அதில் அசல் எது. போலி எது என்று எப்படிக் கண்டுபிடிப்பது. Read More
Feb 1, 2021, 18:33 PM IST
கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார். Read More
Jan 25, 2021, 19:23 PM IST
என்.ஜெகதீசன், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், ஆர்.சாய் கிஷோர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். Read More
Jan 20, 2021, 10:28 AM IST
கோலிவுட் முதல் பாலிவுட் வரை சில நடிகர், நடிகைகள் தங்களின் காதல் வாழ்கையை அந்தரங்க விஷயமாக பாதுகாக்கிறார்கள். விஷயம் வெளிப்பட்டு கிசுகிசுவாக கசிந்தாலும் அதை மறுக்கின்றனர் அல்லது மவுனம் காக்கின்றனர்.நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடங்களில் திரைப் படங்களில் பிஸியாக நடித்து வந்தார். Read More
Jan 14, 2021, 14:38 PM IST
சிம்பு என்கிற எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் தொடர்ந்து இணைந்து நடிகர் பட்டாளத்தால் ரசிகர்களிடத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர், டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். Read More