Oct 31, 2020, 14:48 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அபுதாபியில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில்185 ரன்களை விளாசினர். Read More
Oct 27, 2020, 11:10 AM IST
கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இணைவதற்கு முன்பு அந்த அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. Read More
Sep 8, 2020, 19:07 PM IST
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Aug 25, 2020, 14:23 PM IST
பிரபல தடகள வீரரான உசைன் போல்ட் சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை ஜமைக்காவில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். Read More
Aug 15, 2019, 11:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More
Aug 14, 2019, 22:41 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். Read More
Apr 30, 2019, 21:11 PM IST
தன்னுடன் ஓப்பனிங் இறங்கும் இந்திய வீரர் கேஎல் ராகுல் குறித்து பேசியுள்ளார் கிறிஸ் கெய்ல். Read More
Mar 25, 2019, 21:54 PM IST
ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் Read More
Feb 28, 2019, 15:53 PM IST
ஓய்வு அறிவித்தது ஏன் என்பதற்கு பதிலளித்துள்ளார் கிறிஸ் கெய் Read More
Apr 9, 2018, 14:42 PM IST
Rahul credits gayle for fastest fifty in IPL-10 Read More